ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!

almost 7 years ago

•

3.8k views

"குறிக்கோள் புரியாத வரைதான் எந்த செயலும் தியாகம்போல் தோன்றும்.. குறிக்கோளும் நோக்கமும் புரிந்தால் அது தியாகமாக இல்லாமல் வாழ்வை வாழ்வதற்காக உத்சாகமாக மாறிவிடும். பரமசிவப் பரம்பொருள்.. பூமிக்கு வந்துவிட்டார், தான் எடுத்துவந்த பொக்கிஷங்கள் நிறைந்த பெட்டியைத் திறந்துவிட்டார்! யாரெல்லாம் தன் உயிரைத்திறந்து மடிப்பிச்சை வாங்கிக்கொள்கிறீர்களோ.. அவர்கள் வளமடைவார்கள்! வாங்கிக்கொள்ளுங்கள்.. ஆனால் வாங்கும் துணி காவியாக இருந்தால் நான் விழுவதில் 90 சதவிகிதம் நிற்கும், வண்ணநிறமாக இருந்தால் 10 சதவிகிதம்தான் நிற்கும். காவி உயிரை உயிர்ப்பிக்கும் அக்னிக்குள் நுழைவது!நம்மை நாமே இந்த மிகப்பெரிய அக்னிக்குள் ஆகுதியாய் அளித்துக்கொள்வதே காவி! யாரெல்லாம் இந்துமதும் தன் உயிர் என்று நினைகின்றீர்களோ.. அவர்கள் எல்லாம் ஆதிசங்கரரைப்போல ஆபத் சன்யாசம் எடுத்துக்கொள்ளுங்ளுங்கள்.. சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன்! என் வாரிசுகளே வாருங்கள்!. இந்துமதம் காத்திட சன்யாசப் பாரம்பரியம் உயிர்த்தெழ வேண்டும்! நாகா சாது சம்பிரதாயம் மீண்டும் மலர வேண்டும். வந்தால் உங்களோடு, வராவிட்டால் தனியாக, எதிர்த்தால் உங்களை மீறி பரமசிவினின் பணியைச் செய்தே தீருவேன்! Satsang delivered on 16 September 2019

Related Videos

59:44

Aadhi Saivam, Bhaktiyin Shakti (Tamil) ஆதி சைவம் பக்தியின் சக்தி Day 04

5k views

•

over 10 years ago

51:16

Aadhi Saivam - Introduction (Tamil) ஆதி சைவம் - அறிமுகம்

5k views

•

over 10 years ago

1:30:27

ஆதி சைவம் - பக்தியின் சக்தி

7k views

•

over 10 years ago

42:52

ஆதிசைவம் - உங்களின் இருப்பும் பரமசிவ பரம்பொருளின் இருப்பும் ஒன்றே!

3k views

•

almost 7 years ago

51:04

ஆதி சைவம் - இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

6k views

•

about 7 years ago

50:13

ஆதிசைவம் - நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிக முக்கிய பரிமாணம்!

4k views

•

almost 7 years ago

49:26

ஆதி சைவம் - பரமசிவனே அருளும் பரமசிவாத்வைத சைவம்!

2k views

•

almost 7 years ago

1:02:06

ஜாதிக்கட்டமைப்பும் சமூகக்கட்டமைப்பும் ஹிந்துமதத்தின் மிகப்பெரிய அறிவியல்

5k views

•

over 6 years ago

46:41

தமிழ்சமுதாய  ஹிந்துக்களே  விழித்துக்கொள்ளுங்கள்!

5k views

•

over 6 years ago

1:00:13

ஆதிசைவம் - ஆபத் சன்யாசம் நாட்டின் அவசரத் தேவை!

3k views

•

almost 7 years ago

57:50

Aadhi Saivam Valviyal Neri (Tamil) ஆதி சைவம் வாழ்வியல் நெறி Day 03

3k views

•

over 10 years ago

36:56

ஆதிசைவம் - இருமையே சத்தியத்திற்கான மறுமை!

7k views

•

about 7 years ago

1:00:44

ஆதி சைவம் - கொண்டை கட்டுதலும் கொட்டை கட்டுதலும் நம் வாழ்க்கை முறை!

6k views

•

about 7 years ago

1:05:07

ஆதி சைவம் - ஒரு சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் கட்டமைப்பு!

3k views

•

about 7 years ago

59:08

ஆதிசைவம் - ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்!

2k views

•

about 7 years ago

50:13

ஆதி சைவம் - வாழ்க்கை சுகம் தருவதற்காக அல்ல, நலம் தருவதற்காக!

3k views

•

almost 7 years ago

35:30

ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!

4k views

•

almost 7 years ago

52:33

ஆதி சைவம் - தமிழும் சமஸ்க்ருதமும் வேறானவை அல்ல!

9k views

•

almost 7 years ago

22:35

தமிழ்நாட்டின்   எதிர்காலம்   நேர்மையான ஊடகங்கள்  கையில் || 17 February 2020

6k views

•

over 6 years ago

55:46

ஆதி சைவம் - பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி உங்கள் உயிர் அழிக்கின்றன?

7k views

•

about 7 years ago

Nithyananda TV logo

© 2026 Sri Nithyananda Paramashivam. All rights reserved.

KAILASA's Nithyananda TV gives you front-row access to live Satsangs, discourses, latest news, events, and teachings from the SPH Nithyananda Paramashivam.