ஆதிசைவம் - நோக்கு, போக்கு, உயிர்பு - வாழ்வின் இலக்கை அடையும் நுட்பம்!

about 7 years ago

•

2.7k views

(9 SEPTEMBER 2019 )இந்த தியான சத்சங்கத்தில் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள், வாழ்வின் இலக்கை அடையும் நுட்பங்களான நோக்கு, போக்கு, உயிர்பு இந்த சத்திங்களின் ஆழத்தையும், ஒவ்வொருவரும் தன் வாழ்க்கை இலக்கின் உச்சத்தை அடைய எந்த அளவிற்கு கடினமாக உழைத்திருக்கிறார்கள் என்ற சத்தியத்தையும் பகிர்ந்தார். செம்மொழியான தமிழ்மொழி பற்றிக் கூறுகையில் இன்றவும் தமிழ்மொழியை அதன் உண்மைத்தன்மை மாறாமல் காப்பவர்கள் இலங்கை தமிழர்கள் என்றார். மற்றும் தன் அவதார ஸ்தலமான திருவண்ணாமலையின் ஞானச் சுற்றுச் சூழல் தான் இனிமையாக வளர்வதற்கு எத்தகு உதவியாக இருந்தது, தன்னை சுற்றி வாழ்ந்த அக்கால மனிதர்கள் எவ்வளவு இனிமையானவர்களாக இருந்தனர், ஆலயம் சார்ந்த வாழ்ககை முறை எவ்வாறு ஞானத்தின் பாதையில் உங்களை இட்டுச்செல்கிறது என்ற சத்தியத்தை தமக்கே உரிய தமிழில் திருவாய்மொழிந்தருளினார்.

Related Videos

59:44

Aadhi Saivam, Bhaktiyin Shakti (Tamil) ஆதி சைவம் பக்தியின் சக்தி Day 04

5k views

•

over 10 years ago

51:16

Aadhi Saivam - Introduction (Tamil) ஆதி சைவம் - அறிமுகம்

5k views

•

over 10 years ago

1:30:27

ஆதி சைவம் - பக்தியின் சக்தி

7k views

•

over 10 years ago

42:52

ஆதிசைவம் - உங்களின் இருப்பும் பரமசிவ பரம்பொருளின் இருப்பும் ஒன்றே!

3k views

•

almost 7 years ago

51:04

ஆதி சைவம் - இந்துக்களே விழித்துக்கொள்ளுங்கள்!

6k views

•

about 7 years ago

50:13

ஆதிசைவம் - நித்யத்துவம் பிரபஞ்சத்தின் மிக முக்கிய பரிமாணம்!

4k views

•

almost 7 years ago

49:26

ஆதி சைவம் - பரமசிவனே அருளும் பரமசிவாத்வைத சைவம்!

2k views

•

almost 7 years ago

1:02:06

ஜாதிக்கட்டமைப்பும் சமூகக்கட்டமைப்பும் ஹிந்துமதத்தின் மிகப்பெரிய அறிவியல்

5k views

•

over 6 years ago

46:41

தமிழ்சமுதாய  ஹிந்துக்களே  விழித்துக்கொள்ளுங்கள்!

5k views

•

over 6 years ago

1:00:13

ஆதிசைவம் - ஆபத் சன்யாசம் நாட்டின் அவசரத் தேவை!

3k views

•

almost 7 years ago

57:50

Aadhi Saivam Valviyal Neri (Tamil) ஆதி சைவம் வாழ்வியல் நெறி Day 03

3k views

•

over 10 years ago

36:56

ஆதிசைவம் - இருமையே சத்தியத்திற்கான மறுமை!

7k views

•

about 7 years ago

1:00:44

ஆதி சைவம் - கொண்டை கட்டுதலும் கொட்டை கட்டுதலும் நம் வாழ்க்கை முறை!

6k views

•

about 7 years ago

1:05:07

ஆதி சைவம் - ஒரு சிறந்த ஜனநாயகத்தை உருவாக்கும் கட்டமைப்பு!

3k views

•

about 7 years ago

59:08

ஆதிசைவம் - ஆதிசைவம் அனைத்து பாரம்பரியங்கள் தாய்!

2k views

•

about 7 years ago

50:13

ஆதி சைவம் - வாழ்க்கை சுகம் தருவதற்காக அல்ல, நலம் தருவதற்காக!

3k views

•

almost 7 years ago

35:30

ஆதிசைவம் - இந்துமதத்தை காத்திட வாருங்கள் என் சன்யாச வாரிசுகளே!

4k views

•

almost 7 years ago

52:33

ஆதி சைவம் - தமிழும் சமஸ்க்ருதமும் வேறானவை அல்ல!

9k views

•

almost 7 years ago

22:35

தமிழ்நாட்டின்   எதிர்காலம்   நேர்மையான ஊடகங்கள்  கையில் || 17 February 2020

6k views

•

over 6 years ago

55:46

ஆதி சைவம் - பொழுதுபோக்கு அம்சங்கள் எப்படி உங்கள் உயிர் அழிக்கின்றன?

7k views

•

about 7 years ago

Nithyananda TV logo

© 2026 Sri Nithyananda Paramashivam. All rights reserved.

KAILASA's Nithyananda TV gives you front-row access to live Satsangs, discourses, latest news, events, and teachings from the SPH Nithyananda Paramashivam.